பண்டாரவளை, டிக்கராவ வனப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீயினால் சுமார் 25 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

எனினும் பிரதேச மக்களும் பண்டாரவளை பொலிஸாரும் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.