பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தகவல் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை, பாகொடை வீதியிலுள்ள அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மணித்தியாலயங்களுக்குள் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.