வெளியானது பொது தேர்தலிற்கான கட்டுப்பண விபரம்

Published By: J.G.Stephan

04 Mar, 2020 | 02:41 PM
image

நடைபெறவுள்ள பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால்  செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண விபரம் ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.



இந்நிலையில் செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகை வருமாறு, 

கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 44,000 ரூபா

 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 20,000 ரூபா

வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு -  18,000 ரூபா

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் குழு - 22,000 ரூபா

 திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் குழு -14,000 ரூபா

 மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் குழு - 16,000 ரூபா

 மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் குழு - 16,000 ரூபா

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் - குழு  20,000 ரூபா

மாநுவர – கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் 30,000 ரூபா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56