பாராளுமன்றம்  கலைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் சஜித் பிரேமதாச நேற்று தனது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.