நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டல திணைக்களம் நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை (04.03.2020) மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார், மொனராகலை மாவட்டங்களிலும் அதி உயர் வெப்பநிலை (32°C-41°C) நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
எனவே, குழந்தைககள்,4 வயதிற்கு குறைவான சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பருமனானவர்கள், நோயாளிகள் ஆகியோர் பாதுகாப்புடன் இருப்பதுடன் கடும் வெப்பத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த கூடுதலாக நீர் அருந்துமாறும் கடுமையாக உழைக்கும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 2 முதல் 4 குவளை நீர் அருந்தல் சிறந்ததாகும்.
முடிந்தளவு வீட்டில் அல்லது கூரையுள்ள இடங்களில் தங்குமாறும் குளிரூட்டி மின்விசிறி பாவித்தல், குளிர்நீர்அருந்துதல், உடலை நீரால் துடைத்தல், சூரிய வெளிச்சம்படுவதிலிருந்து தவிர்த்தல், தொப்பி அணிதல் குடை பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிகளை கையாளுமாறும் கோரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM