யாழில்.உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்று நல்லூர் பிரதேச சபையின் அனுமதியின்றி தமது விடுதி கழிவுகளை சபை எல்லைக்குள் கொட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள குறித்த விடுதியின் கழிவு பொருட்கள் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள அரியாலை பகுதியில் உள்ள விடுதிக்கு சொந்தமான காணிக்குள் விடுதியின் உரிமையாளரின் பணிப்பில் கொட்டி எரியூட்டப்பட்டு வருகின்றது.
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட காணிக்குள் கழிவு பொருட்களை எரியூட்டி அழிக்க பிரதேச சபையிடம் அனுமதி பெறப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் போது சபையின் அனுமதி இன்றி கழிவு பொருட்கள் எரியூட்டி அழிக்கப்படுவது தொடர்பில் சபையின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.
உரிய பொறிமுறைகள் இன்றி கழிவு பொருட்கள் எரியூட்டி அழிக்கப்படுவதனால் , சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM