இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற ஜங்க் கராத்தே அமைப்பின் நாடளாவிய சுற்றுப்போட்டியில் சோட்டோகன் கராத்தே அகடமி இன்டர்நேஷனல் இந்திய கிளையின் மாணவர்கள் பல பதக்கங்களை சுவீகரித்தனர்.

இவர்களுக்கான பயிற்சிகளை பிரதம பயிற்றுநர்கள் சென்செய். பாலஸ்ரீதரன் ஸ்டீபன் மற்றும் சென்செய். யோகேஸ்வரன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.