நீதிமன்றில் ஆஜராகுமாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு அழைப்பாணை!

Published By: Vishnu

02 Mar, 2020 | 04:07 PM
image

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதன் ஊடாக அவருடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தன்னை கைது செய்வதை  தடுத்து இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஆராய்ந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின்றி  கிஹான் பிலப்பிட்டிய கைதுசெய்ய முடியாது என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22