இரு தேரர்கள் உள்ளிட்ட 21 மாணவர்கள் கைது!

01 Mar, 2020 | 10:19 AM
image

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இரு தேரர்கள் உள்ளிட்ட இருபத்தொரு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை காரணமாக 21 மாணவர்களும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

றுகுணு பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்யக்கோரி  பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் கடந்த வியாழக்கிழமை முதல்  இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு  முன்னால் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே குறித்த 21 மாணவர்களும் இன்று காலை நீதிமன்ற உத்தரவின் படி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15
news-image

மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை...

2023-10-03 16:13:50