தென்கொரிய பிரஜைகளை வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

By R. Kalaichelvan

29 Feb, 2020 | 05:16 PM
image

கொரோனா வைரஸின் தாக்கம் தனது நாட்டு பிரஜைகளை வீட்டினுள்ளேயே இருக்குமாறு தொன்கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறிப்பிடுகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய தருணம் எனவும் அநநாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச ரீதியில் பல மடங்குகளாக அதிரித்து வரும் கொரோனாவின் தாக்கம் , பல்வேறு நாடுகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.

எனவே இதில் இருந்து  தாக்கத்தை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்களப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளதோடு , அநாவசியமாக வீட்டில் இருந்து வெளியில் செல்வதையும் தவிர்குமாறு  அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Help : Sky News

முக்கிய செய்திகள்

icon-left
icon-right