கிண்ணியாவில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

Published By: Digital Desk 3

29 Feb, 2020 | 04:55 PM
image

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்து காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவம் இன்று (29.02.2020) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்ங அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்கள். பல வருட காலமாக காணி அனுமதிப் பத்திரம் அற்ற நிலையிலேயே பொது மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.இதன் போது 100 பேர்களுக்கான உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன.

இவ் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ,மாகாண காணி உதவி ஆணையாளர் ரவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09