பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

By R. Kalaichelvan

29 Feb, 2020 | 04:35 PM
image

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடாத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ் விடயம் அறிவிக்கப்ட்டுள்ளது.

அதேவேளை குறித்த போட்டிகளை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவத்தலைவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனை தெரிவிதததை குறிப்பித்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமானதாக...

2022-10-07 12:32:45
news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14