டெங்கு வைரசினை ஒழிப்பதற்காக வொல்பெக்கியா (Wolbachia) என்ற பக்ற்றீரியாவை நாட்டின் சுற்றாடலில் விடுவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெற இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பக்ரீரியா அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சுற்றாடலில் விடுவிக்கப்படவுள்ளது.