இறு­தி­வாக்­கெ­டுப்­புக்கு முன்­தமிழ் அர­சியல் கைதிகள் விடு­த­லை­செய்­யப்­ப­ட­வில்­லை­யாயி ன் வர­வு­–செ­ல­வு­ திட்­டத்­துக்­கு­ எமது கட்சி

பா­ரா­ளு­மன்­ற ­உ­றுப்­பினர் இரு­வரும் ஆத­ர­வு­வ­ழங்­கக்­கூ­டாது. பத­வி­து­றக்­கவும் தயா­ராக இருக்­க­வேண்டும் என்று தமி­ழீ­ழ­வி­டு­தலை இயக்­கத்­தினால் ஏக­ம­ன­தா­க தீர்மானம் எ­டுக்­கப்­ப­ட்­டுள்­ளது.

தமி­ழீ­ழ­ வி­டு­தலை இயக்­கத்தின் பொதுக்­கு­ழுக்­கூட்­டம்­ அதன் தலை­வ­ரும் ­வன்­னி­மா­வட்­ட ­பா­ரா­ளு­மன்­ற ­உ­றுப்­பி­ன­ரு­ மா­கி­ய­ செல்வம்அடைக்­க­ல­நாதன் தலை­மையில் கடந்­த­ச­னிக்­கி­ழ­மை­தி­ரு­கோ­ண­ம­லையில் நடை­பெற்­ற­போது இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­க­செ­ய­லாளர் ஹென்­றி­ம­கேந்­திரன் தெரி­வித்தார்.

எடுக்­கப்­பட்­ட­தீர்­மா­னங்கள் பற்றி­அ­வர்­மே­லும்­வி­ளக்­கு­கை­யில்­நல்­லி­ணக்­க­அ­ர­சாங்­க­மென்­று­தம்­மைத்­தா­மே­பு­கழ்­து­கொண்­டி­ருக்கும் இன்­றை­ய­அ­ர­சாங்­க­மா­னது. தமிழ் மக்­க­ளையும் கூட்­ட­மைப்­பை­யும்­ஏ­மாற்­றிக்­கோண்­டி­ருக்­கி­றுது.

பல­வ­ரு­ட­கா­ல­மா­க­சி­றையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டள்­ள­கை­திகள் விடு­த­லை­தொ­டர்­பா­க­த­மி­ழீ­ழ­வி­டு­தலை இயக்­கமும் தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும் பொது­மன்­னிப்­ப­வ­ழங்­கி­வி­டு­த­லை­செய்­யப்­ப­ட­வேண்­டு­மெ­ன­தொ­டர்ச்­சியாக் போரா­டி­வந்­தி­ருக்­கேி­றாம.். இத­வி­ட­யம்­தொ­டர்பில் அர­சாங்­கத்­து­டனும் ஜனா­தி­ப­தி­மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ருடன் பல­சுற்­று­பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடாத்­தி­வந்­தி­ருக்­கிறோம் ஆனால் இந்­த­அ­ர­சாங்கம் பொது­மன்­னிப்­பு­வ­ழங்­கி­வி­டு­விப்போம் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்­கு­வ­ழங்­கி­ய­உ­று­தியை இன்னும் நிறை­வேற்­ற­வில்­லை­தொ­டர்ந்தும் ஏமாற்­றிக்­கொண்­டே­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான சூழ் நிலையில் இந்­த­அ­ர­சாங்­கத்­துக்­கு­தொ­டர்ந்தும் ஆத­ர­வு­வ­ழங்­கு­வ­தென்­ப­து­போ­லி­யா­ன­கா­ரி­ய­மாகும் என­வே­வ­ர­வு­செ­ல­வு­திட்ட இறு­தி­வாக்­கெ­டுப்­புக்­குமுன் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­த­லை­செய்­யப்­ப­ட­வில்­லை­யாயின் இந்­த­அ­ர­சுக்­கு­வ­ழங்­கி­வரும் ஆத­ர­வை­த­மி­ழீ­ழ­வி­டு­தலை இயக்­கத்தின் இரு­பா­ரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­னர்­களும் வழங்கக் கூடா­து­என்­ற­தீர்­மானம் பொதுக்­கு­ழுக்­கூட்­டத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகஹென்றிமகேந்திரன்தெரிவித்தார்

இன்னுமொருதீர்மானமாகவௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு சோல்லொண்ணா துயர்களையும் துன்பங்களைஅனுபவிப்பது மாத்திரமன்றி பலஉயிர்களை இயற்கை அனர்த்தத்தினால் பறிகொடுத்து துயருற்றுக் கொண்டிருமக்கும் தொப்புள்கொடி உறவு களான தமிழக உறவுகளுக்கு தமது ஆழ்ந்தவேதனையையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் உறவுகளும் உதவமுன்வரவேண்டு மெனகோரிக்கை விடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.