கிளிநொச்சி மகா வித்தியாலய சாரணிய மாணவர்களினால் சாரணிய தந்தை பேடன் பவலின் நினைவு தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. 

கிளிநொச்சி மகா வித்தியாலய சாரணிய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவு தின நிகழ்விற்குக் கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்களான தி.சிவரூபன், நிசாகரன், பாடசாலையின் முதல்வர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர்.

பேடவன் பவளின் உருவப்படத்திற்கு விருந்தினர்கள் சாரணிய மாணவ , மாணவிகளால் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.