இந்திய கடற்பரப்பில் அத்துமீறு நுழைந்த மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களை தனுஷ்கோடி கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு இந்திய கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளன.
குறித்த ஐந்து மீனவர்களும் மன்னார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றதாகவும் மன்னார் மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் இந்திய காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களின் குடும்பங்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM