இறுதியாக பாகிஸ்தானிலும் பதிவாகியது கொரோனா வைரஸின் தாக்கம்

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 01:18 PM
image

பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் தடவையாக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சர்வதேச நாடுகளில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானில் பரவுவதற்கான வாய்ப்புகள் கண்டறியப்படாத போதிலும், தற்போது பாகிஸ்தானை சேர்ந்த இருவருக்கு  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் சுகாதார அதிகாரிள் அவர்கள் இருவரும் மீது வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,183 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,804 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 32,873, பேர் குணமடைந்துள்ளதுடன், 8,469 பேர் ஆபத்தான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Help : Daily Mail

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: முற்றுகையில் ஈடுபடமாட்டோம்...

2026-04-13 04:53:53
news-image

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை...

2026-04-13 04:45:20
news-image

ஈரானுக்கு சீனா உதவுவதாக டிரம்ப் சந்தேகம்

2026-04-12 23:58:39
news-image

ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய, வெளியேற...

2026-04-12 19:37:28
news-image

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் -...

2026-04-12 16:30:49
news-image

ஹோர்முஸ் நீரிணை ; கப்பல் போக்குவரத்துக்கு...

2026-04-12 16:31:42
news-image

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி: "ஒரே அமர்வில்...

2026-04-12 16:40:35
news-image

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

2026-04-12 11:26:56
news-image

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி...

2026-04-12 10:36:35
news-image

அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை...

2026-04-12 10:22:00
news-image

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர்...

2026-04-12 09:42:50
news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54