சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,183 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,804 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 32,873, பேர் குணமடைந்துள்ளதுடன், 8,469 பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளனாவர்கள்:

 • சீனாவில்: 78,497
 • சீனாவுக்கு வெளியே: 3,225
 • சர்வதேச ரீதியில்: 81,722

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் விபரம்:

 • சீனா: 2,747
 • ஈரான்: 19
 • தென்கொரியா: 13
 • இத்தாலி: 12
 • ஜப்பான்: 07
 • ஹெங்கொங்: 02
 • பிரான்ஸ்: 02
 • பிலிப்பைன்ஸ்: 01
 • தாய்வான்: 01