வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வாக ஹோமாக, வட்டரக்க பகுதியில் சிறைச்சாலை வளாகமொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெலிக்கடை விஜயத்தை மையமாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட்டரக்கவில் தற்போதுள்ள திறந்த வெளி சிறைச்சாலையானது 38 ஏக்கர் பரப்பளவை உடையதாகவும், இது விரிவாக்கத்திற்கான போதுமான இடத்தை கொண்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் 10,000 கைதிகளை மாத்திரம் தடுத்து வைத்திருக்க முடியும் என்றபோதிலும் தற்போது அங்கு 26,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM