5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்!

Published By: Vishnu

26 Feb, 2020 | 07:20 PM
image

ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான மரியா வோக் மற்றும் வேனிட்டி ஃபேருக்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், ஷரபோவா தோள்பட்டை உபாதையால் நீண்ட நாட்களாக போராடி வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மரியா ஷரபோவா 2004 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் விம்பிள்டன் பற்றம் பெற்றார். அத்துடன் 2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன், 2008 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஓபன் பட்டங்களையும் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09