இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில், இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

குறித்த போட்டியானது சற்று நேரத்தில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.