பன்னிப்பிட்டி - கிரியெல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் ஐவர்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பபெற்றுள்ளது.

 சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களை  பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, ஒபநாயக, பன்னிப்பிட்டி மற்றும் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 20, 26, 31, 45 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.