அதிபர் , ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை ஆர்ப்பாட்டம் காரணமாக சில பகுதில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

அந்தகவகையில் பொரளை - கொட்டாவ வீதியின் பத்தரமுல்ல -  பெலவத்த பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.