உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகம் 45 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளது.

6 உப பொலிஸ் மா அதிபர்கள், 4 பொலிஸ் அத்தியட்சர்கள், 3 பிரதி பொலிஸ் அத்தியட்சர்கள், 6 உப பொலிஸ் அத்தியட்சர்கள், 9 பொலிஸ் பரிசோதகர்கள், 16 பிரதி பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.