வற் வரி அதிகரித்தமைக்கு எதிராக காலியிலுள்ள கடைகளை மூடி வியாபாரிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலி நகரத்தை வந்தடைந்த குறித்த வியாபாரிகள் வற் வரி அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டததன் பின் பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.