எந்திரன், பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "அண்ணாத்த" திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

Image result for அண்ணாத்த

இப்படத்தை சிவா இயக்குகிறார். சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் ச சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் மீனா, குஷ்பு , நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ், ஆகியோர்  நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .