மேல் மாகாண மற்றும் மாநகர திட்டத்தின் கீழ் அமையப்பெறவுள்ள "எயார் சிற்றியின்" நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.