மஸ்கெலியா காட்டுப் பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு

By T Yuwaraj

24 Feb, 2020 | 04:11 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட 56 ஆவது பிரிவில் உள்ள 20 குடியிருப்பு பகுதியில் இருந்த பற்றை காட்டுக்கு விஷமிகளால் தீ மூட்டபடப்பட்டத்தில் சுமார் 5 ஏக்கர் பற்றை காடு தீக்கிறையாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் வன ஜீவராசிகள் உயிரிழப்பதுடன் நீர் ஊற்றுகள் வற்றிபோக வாய்ப்புள்ளது என்பதுடன் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான செயலை செய்வோரை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களை உடன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு மஸ்கெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-28 16:51:14