மட்டக்களப்பில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு 

Published By: Digital Desk 4

24 Feb, 2020 | 02:32 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட  ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த  துப்பாக்கி மீட்க்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். .

இதன்போது ரி-56 துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 23 ரவைகளும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அது சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24