முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்  யோஷித ராஜபக்ஷவுக்கு கல்கிசை நீதிமன்றம் பிணை அனுமதிவழங்கியுள்ளது.

தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் வீடு அமைப்பு  தொடர்வபான வழக்கு இன்று கல்கிசை  நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.