தமிழரசுக்கட்சி மத்திய செயற்குழு கூட்டம் சற்று முன் ஆரம்பம்

Published By: Digital Desk 4

23 Feb, 2020 | 11:42 AM
image

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின்  தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் ,  காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகி   நடைபெற்று வருகின்றது

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள்  எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன்,சரவணபவன் ,சிறிதரன் ,சிவமோகன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ன சிங்கம்  மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டுள்ளனர்.

எனினும், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , யோகேஸ்வரன்,   இதுவரை கலந்துகொள்ளவில்லை. 

இரண்டு தேர்தல்கள் நடைபெற உள்ளமையால் இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் தொடர்பிலும் மற்றும்  முக்கியமான சில  முடிவுகளும்  எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25