பிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் சி.ஐ.டி. யினருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே கைதுசெய்யபட்டமை குறிப்பிடத்தக்கது.