இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நாளை டப்ளினில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இலங்கை அணி பல மாற்றங்களுடன் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது.
இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் விபரம் பின்வருமாறு
இலங்கை அணி - அஞ்சலோ மெத்தியுஸ், (அணித்தலைவர்) தினேஸ் சந்திமால் (உப தலைவர்) குசல் பெரேரா, உபுள் தரங்க,தனஞ்சய டி சில்வா, சமிந்த எரங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தசுன் சானக, பர்விஸ் மஹ{ருப், சுராஜ் ரந்திவ், சீக்குகே பிரசன்ன.
அயர்லாந்த அணி - வில்லியம் போர்டிபில்ட், ஜோர்ஜ் டொக்ரல், எட் ஜோய்ஸ், டிம் முர்த்தஹ், என்ரூவ் மெக்பிரினி, பெரி மெக்கார்தி, கெவின் ஒப்ராயின், ஜோன் என்டர்ஸன், ஸ்டூவர்ட் பொயின்டர், பொய்ட் ரேன்கின், போல் ஸ்ட்ரலிங், மெக்ஸ் சொரென்ஸன், கெரி வில்சன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM