பாராளுமன்றத்தின் இறுதி அமர்வு இன்று நடைபெறுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரிய தனது டுவிட்டர் தளத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தற்போதைய பாராளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான  இறுதி அமர்வு இன்று நடைபெறுகிறது.

இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது.  எவ்வாறாயினும், எதிர்கால பாராளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்  என குறிப்பிட்டுள்ளார்.