சம்பிக்க ரணவக்க சந்தேக நபரா? முடிவு ஜூன் 29 இல்

Published By: Ponmalar

15 Jun, 2016 | 07:38 PM
image

ராஜகிரிய விபத்து சம்பவம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்கேநபராக பெயரிடுவது தொடர்பில் இம்மாதம் 29 ஆம் திகதி அறிவிக்கப்படுமென கொழும்பு நீதவான் (போக்குவரத்து) சந்தன கலங்சூரிய அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (15) இடம்பெற்ற போதே இதனை  நீதவான் அறிவித்துள்ளார்.

குறித்த விபத்தினை கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்தும் சம்பிக்க ரணவக்கவை பொலிஸார்  சந்தேக நபராக பெயரிடவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை ஆராய்ந்த நீதவான் 29 ஆம் திகதி இதற்கான அறிவித்தல் வழங்கப்படுமென தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21