முத்தரப்பு ஒருநாள் போட்டித்தொடரின் 5ஆவது லீக் ஆட் டத்தில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸி. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை எடுத்தது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா (98), ஸ்மித் (74), பெய்லி (55) ஓட்டங்களை எடுத்தனர்.
இதனையடுத்து 266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணி 45.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் (92), சார்ல்ஸ் (48) ஓட்டங்களை எடுத்தனர்.
இந்த முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. தென்னாபிரிக்கா அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM