இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைத்த 30/1 பிரேரணையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்­வா­வுக்கு அமெ­ரிக்கா விடுத்­துள்ள பயணத்தடையை அடுத்தே, இவ்வாறே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த பிரேரணையில் இருந்து விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.