கடந்த 2011 ஆம் ஆண்டு ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு நீதிமன்றம் மரணதன்டனை விதித்துள்ளது.

அந்தவகையில் ரத்கம பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு 30 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கும் இன்று காலி மேல் நீதிவான் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.