வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பூக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

18 Feb, 2020 | 03:24 PM
image

வண்ணாத்திவில்லு  பிரதேச செயலகத்திற்குற்பட்ட பூக்குளம்  கிராம மக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அபகரிப்பதற்கு முயற்சி செய்வதாகக் கூறி இன்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருவதற்கான அத்தாட்சிகள் இருந்தபோதிலும்  மக்களிடம் வனஜீவராசிகள் சென்று குறித்த காணி வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான காணி குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு  வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தொல்லை கொடுப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத்தினால் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கவிடாமல் தடுப்பதாகவும் குறித்த காணிக்கு உறுதிப்பத்திரத்தை பெற்றுத்தருமாறு மக்கள் கூறி  வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12