நாசாவின் புதிய ஐந்நாவது செவ்வாய் கிரகத்தை நோட்டமிட மற்றுமொரு ரோவர் இயந்திரம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை குறித்த ரோவர் இயந்திரம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தை சென்றடையுமென நாசா எதிர்பார்த்துள்ளது. 

ஒரு தொன் எடை கொண்ட ரோவர் இயந்திரம் அதன் முன்னைய ரோவர்களை விடவும் 100 கிலோ எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அதிநவீனமாக இந்த ரோவர் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.