எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி இந்தியாவில் இருபதுக்கு - 20 ஓவர்களை கொண்ட வீதிப் பாதுகாப்பு உலகக் கிண்ணத் தொடரானது ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரில் திலகரத்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை அணியும், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும், பிரட் லீ தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோன்டி ரோட்ஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளும் மோதவுள்ளன.

திலகரத்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லேஜண்ட் அணியில் முன்னாள் ஜாம்பவான்களான டி.விஜேசிங்க, சாமர கப்புகெதர, சமிந்த வாஸ், மெளரூப், மாவன் அத்தபத்து, முரளிதரன், ரங்கன ஹெரத், ரொமேஸ் களுவிதாரன, சேனாநாயக்க, துஷார, கண்டம்பி மற்றும் உபுல் சந்தன ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடரின் இறுப் போட்டியானது மார்ச் 22 ஆம் திகதி இடம்பெறும். இத் தொடரில் மொத்தமாக 11 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும். நிச்சயமாக, 11 போட்டிகள் விளையாடப்படும்.

Fixtures:

Match 1: March 7, 2020: India Legends vs West Indies Legends, Wankhede (Mumbai)

Match 2: March 8, 2020: Australia Legends vs Sri Lanka Legends, Wankhede (Mumbai)

Match 3: March 10, 2020: India Legends vs Sri Lanka Legends, DY Patil (Navi Mumbai).

Match 4: March 11, 2020: West Indies Legends vs South Africa Legends, DY Patil (Navi Mumbai).

Match 5: March 13, 2020: South Africa Legends vs Sri Lanka Legends, DY Patil (Navi Mumbai).

Match 6: March 14, 2020: India Legends vs South Africa Legends, MCA Stadium (Pune).

Match 7: March 16, 2020: Australia Legends vs West Indies Legends,  MCA Stadium (Pune).

Match 8: March 17, 2020: West Indies Legends vs Sri Lanka Legends, MCA Stadium (Pune).

Match 9: March 19, 2020: Australia Legends vs South Africa Legends, DY Patil (Navi Mumbai).

Match 10: March 20, 2020: India Legends vs Australia Legends, MCA Stadium (Pune).

Match 11: March 22, 2020: FINAL, Brabourne Stadium (CCI, Mumbai).