உயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு!

Published By: Vishnu

18 Feb, 2020 | 09:48 AM
image

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,873 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரிகளின் தொகையும் 73,335 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 12,783 பேர் குணமடைந்தும் உள்ளதுடன், 11,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. 

நேற்று திங்கட்கிழமையன்று நாட்டில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இதில் 93 இறப்புக்கள் கொரோனாவின் மையமான ஹூபேயில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்ற கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸானது தற்போது 29 நாடுகளில் பரவியுள்ளது.

1. சீனா: பாதிப்பு - 72,438, உயிரிழப்பு - 1,868

2. ஜப்பான்: பாதிப்பு - 66 + 454 (டயமண்ட் பிரின்சஸ் கப்பல்), உயிரிழப்பு - 01

3. சிங்கப்பூர்: பாதிப்பு - 77

4. ஹொங்கொங்: பாதிப்பு - 60

5. தாய்லாந்து: பாதிப்பு -  35

6. தென்கொரியா: பாதிப்பு - 31

7. தாய்வான்: பாதிப்பு - 22

8. மலேசியா: பாதிப்பு - 22

9. ஜேர்மனி: பாதிப்பு - 16

10. வியட்நாம்: பாதிப்பு - 16

11. அமெரிக்கா: பாதிப்பு - 15

12. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 15

13. பிரான்ஸ்: பாதிப்பு - 12

14. மாக்கோ: பாதிப்பு - 10

15. டுபாய்: பாதிப்பு - 10

16. பிரிட்டன்: பாதிப்பு - 09

17. கனடா: பாதிப்பு - 08

18. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03

19. இந்தியா: பாதிப்பு - 03

20. இத்தாலி: பாதிப்பு - 03

21. ரஷ்யா: பாதிப்பு - 02

22. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02

23. பெல்ஜியம்: பாதிப்பு - 01

24. இலங்கை: பாதிப்பு - 01

25. பின்லாந்து: பாதிப்பு - 01

26. எகிப்த் : பாதிப்பு - 01

27. கம்போடியா: பாதிப்பு - 01

28. சுவீடன்: பாதிப்பு - 01

29. நேபாள் : பாதிப்பு - 01

Photo credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07