மாரவில ஹால்பன்வில பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்த பொலிஸார் , ஹலாவன நகரபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.