மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்ட பிரைட் ஸ்டார் விளையாட்டு கழகத்தால் 7 ஆவது முறையாக நடத்தப்படும் “டயமன்ட் ரோபி“ மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இம்மாதம் இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் காலை 9 மணிக்கு மஸ்கெலியா மொடிங்ஹேம் பாடசாலை மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.
போட்டி விதிமுறைகள் வருமாறு,
- அணிக்கு 7 பேர் கொண்ட போட்டி.
- ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு உட்பட்டது.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
- 05 பந்து பரிமாற்றங்கள்.
- அரை காற்சட்டை அணிந்து விளையாடத் தடை.
பரிசு விபரங்கள்,
- முதல் பரிசு 20.000 பணப்பரிசும் வெற்றிக் கேடயமும்.
- இரண்டாம் பரிசு 10.000 பணப்பரிசும் வெற்றிக் கேடயமும்.
- மூன்றாம் பரிசு வெற்றிக் கேடயம்.
21 ஆம் திகதி இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும்.
இந்நிலையில் குறித்த போட்டி தொடர்பில் மேலதிக விபரங்களைத் தெரிந்துகொள்ள ரமேஸ்ராஜா (071-2540430), தினேஸ்குமார் (071-4793895) ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM