S-lon லங்காவினால் Tripitaka App அறிமுகம்

Published By: Priyatharshan

15 Jun, 2016 | 10:18 AM
image

2560 ஆவது புத்த பெருமானின் ஜனன வருடத்தை குறிக்கும் வகையில், கதிர்காமம் கிரி விஹாரையில் ‘Tripitaka mobile app’ இனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 

இந்த app  இல் சிங்கள மொழியில் பெருமளவான ‘Tripitaka’ சொற்கள் (பாளி நெறிமுறை) உள்ளடக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு இலகுவான முறையில் தமது அன்ட்ரொயிட் மற்றும் அப்பிள் ஆகிய சாதனங்களில் பார்வையிடக் கூடிய வகையில் இந்த app  வடிவமைக்கப்பட்டுள்ளது.

S-lon லங்கா பிரைவட் லிமிட்டெட்டின் சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமாக இந்த Tripitaka mobile app அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதை வடிவமைக்கும் செயற்பாடுகளை Rediffusion Y&R முன்னெடுத்திருந்தது.

இந்த பெறுமதி வாய்ந்த app சகல மூன்று Tripitaka அம்சங்களையும் கொண்டுள்ளது. இவை பௌத்த இலக்கியம் தொடர்பில் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பயனுள்ள பல விடயங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

 டிஜிட்டல் கட்டமைப்பில் இந்த Tripitaka சொற்களை அறிமுகம் செய்துள்ளதையிட்டு S-lon லங்கா பெருமை கொள்கிறது. எங்கும் எப்போதும் அனைவராலும் இலகுவாக அணுகக்கூடியதாக இருக்கும்.

Tripitaka mobile app இலவசமான முறையில் Google Play Store மற்றும் iOS கட்டமைப்புகளிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இன்றைய காலகட்டத்தில் சந்தை முன்னோடி என்ற வகையில் பல்வேறு வர்த்தக நாமத்தெரிவுகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளை S-lon முன்னெடுக்கிறது. 

இதில் நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் மற்றும் பொருத்திகள், கொதிநீர் குழாய் கட்டமைப்பு, குரோம் பூசப்பட்ட ஃபோசட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள்ரூபவ் போல் வால்வ் தெரிவுகள், தோட்ட மெஷ் (சல்லடைக் கம்பிகள்) மற்றும் உதிரிப்பாகங்கள், சோல்வன்ட் சீமெந்து மற்றும் நீர் பம்பிகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40