தேசிய பொலில் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையைில் உதவி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்க்படவுள்ளதகா பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.