மட்டக்களப்பு வெள்ளக்காடு கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Published By: R. Kalaichelvan

14 Feb, 2020 | 11:49 AM
image

மட்டக்களப்பு - கல்குடா, வெள்ளக்காடு கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள சடலம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் எனத் தெரிவிக்கும் பொலிஸார் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17
news-image

சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை நிறைவு...

2026-04-11 14:46:46
news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட...

2026-04-11 14:08:23
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44