கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தனது நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டோக்கியோவின் எல்லையாக இருக்கும் கனகாவா மாகாணத்தில் வசிக்கும் 80 வயதுடைய பெண் ஆவார் எனவும் ஜப்பான் சுகாதார கட்சுனோபு கட்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.