முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தில்  அந்நாட்டு குழந்தைகளை தூக்கி  அவர் கொஞ்சி விளையாடிய  புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.