மெக்சிக்கோவில் இருந்து நாட்டிற்கு  தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த நபரை கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் நிலையத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.